|
Advertise
|
 |
|
. |
 |
|
|
|
|
|
|
|
உங்களுடன் சில நிமிடங்கள் இணையத்தளத்தினூடாக…….
புங்குடுதீவின் மடத்துவெளி கிராமத்தின் வரலாற்றில் பல பெரியார்கள் சீர்திருத்தவாதிகள், அரசியல்வாதிகள் அப்பப்ப தோன்றி மறைந்திருக்கலாம். ஆனால் இவர்களுக்கெல்லாம் ஒரு நோக்கம், வரலாற்றில் தங்கள் பெயர்கள் இடம் பெறவேண்டும் என்ற நோக்கமும், பொருளீட்ட வேண்டும் என்ற சாதாரன நோக்கங்களுடனும் வலம் வந்தவர்கள் ஏராளம் பேரை எமது வாழ்வில் கண்டோம், கண்டு கொண்டே இருக்கின்றோம். ஏன் என்றால் இவர்களே அதிகம் என்பதால். ஆனால் எதுவித சுயநல நோக்கமின்றி தன்கிராமம் தழைத்தோங்க வேண்டும,; மற்றவர்களால் ஏளனம் செய்யப்படும் தனது கிராமத்து மக்கள் தலை நிமிர்ந்து தலை சிறந்தவர்களாக வாழவேண்டும், தனது கிராமத்து பெயர் கேட்டால் வாயில் விரல் வைத்து கண்களை அகல விரித்து உருட்டி ஆச்சரியப்பட வேண்டும் என்று ஒரு மதகின் மேலிருந்து தன் உள்ளத்திலிருந்து தனது கிராமம் பற்றி எழுந்த ஆசைகளை அசைபோட்டபடி எழுந்து கிழுத்தடி மறிக்கும் இடத்தை நோக்கி நடந்து கொண்டிருந்த அவனின் மனதெல்லாம் இக்கிராமத்துக்கு என்னால் என்ன செய்யமுடியும் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. வயதில் சிறியவனாக இருந்தாலும் இவன் உள்ளத்தில் எழுந்த உணர்வுகளும், உணர்வுகளால் எழுந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மடத்துவெளிக் கிராமத்தின் எதிர்காலம் மிகவும் பிரகாசமானது என்பது மிகவும் தெளிந்த நீரோடையாக பரினமித்தது. அதன் வளர்ச்சியின் உச்சக்கட்டமே புங்குடுதீவு மடத்துவெளி சனசமூகநிலைய நிர்வாக மையம்-கனடா. இதன் வளர்ச்சி தொடர நீங்கள் நம்மண்ணின் மீது வைத்திருக்கும் பக்தியும், நம்பிக்கையும் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்.
|
 |
|
Developments |
 |
|
Learning
Centre |
|
 |
|
Learning
Students |
 |
|